Friday, November 13, 2026

ஆசிரியர்-அதிபர் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கான சுற்றுநிருபம் வெளியானது!

1 min read

ஆசிரியர்-அதிபர் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் ஆலோசனை சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவையின் கொடுப்பனவுகள் திருத்தப்பட்டுள்ளன.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.