இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று!

Date:

இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (03) மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

அதன்படி, அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடத்தின் இறுதி அமைச்சரவை கூட்டம் இடம்பெறாததன் காரணமாக இன்று அமைச்சரவை பத்திரங்கள் பல விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான பணமோசடி...

மௌலவி என்பதற்காக மட்டும் ஒருவரை பின்தொடர்வது ஆபத்தானது; ஈஸ்டர் ஞாயிறு தீர்ப்பு தரும் பாடங்களில் ஒன்று.

2019 Easter Attack தொடர்பான வழக்கில் நேற்று குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் முக்கியமான...

முன்னாள் பிரதமர் நஜ்புத்தீன் எர்பகான் நினைவாக சிறப்பு வெள்ளி நாணயம்: துருக்கி நிதி அமைச்சகம் வெளியீடு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும், நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவருமான...

3 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி!

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதன்படி,...