உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் அடையாள வேலை நிறுத்தத்தில்!

Date:

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் இன்று (26) முதல் சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.உத்தேச சிறப்பு சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு எதிராக இவ்வாறு சேவையில் இருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நேற்று (25) உள்நாட்டு இறைவரி திணைக்கள வளாகத்தில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தையும் ஆரம்பித்திருந்தனர்.

எவ்வாறாயினும் அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்காததால் இன்று முதல் கடமைக்கு சமூகமளித்து தமது கடமைகளிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக உள்நாட்டு இறைவரி தொழிற்சங்க சம்மேளனத்தின் நிறைவேற்று உறுப்பினர் எச்.ஏ.எல்.உதயசிறி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்!

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில்...

வெனிசுலா விவகாரம் குறித்து இலங்கை அதிகாரப்பூர்வ அறிக்கை!

வெனிசுலாவில் அண்மைய நிலைமைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன்,...

உயர்தரப் பரீட்சை மேலதிக வகுப்புகள் இன்று நள்ளிரவு முதல் தடை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவது...

எரிபொருள்களின் விலைகள் அதிகரிப்பு.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (06)...