ஒமிக்ரோன் வைரஸை சாதாரணமாக கருதி விடக் கூடாது ; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Date:

ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாலும், உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் அந்த வைரஸை சாதாரணமாக கருதக்கூடாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்டா வைரஸை காட்டிலும் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, குறிப்பாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குறைந்த அளவிலேயே பாதிப்புகள் ஏற்பட்டு வந்தாலும், ஒமிக்ரோனின் அதிவேக பரவல் தன்மை தொற்று பாதிப்புகளை சுனாமி வேகத்தில் அதிகரிக்கச் செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் உலகம் முழுவதும் உள்ள சுகாதார அமைப்புகளுக்கு அழுத்தம் அதிகரித்து வருவதாகவும் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ‘Smart Boardகள்’ வழங்க நடவடிக்கை: பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ், நாடு...

இலங்கை – கத்தார் கூட்டுத் தொழிலாளர் குழு கூட்டம்: தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை!

இலங்கை மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையிலான கூட்டுத் தொழிலாளர் குழுவின் அண்மைய...

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை மீட்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை: பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளியான சிவராசா...

காலநிலை அதிர்வுகள் தீவிரம்; இலங்கையின் நீர் விற்பனைக்கானது அல்ல

-ரிஸா யெஹியா பொறியியலாளர். காலநிலை அதிர்வுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் நீர்வளத்தை...