கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, கொழும்பு -கண்டி வீதியின் களனி பாலம், ஹை லெவல் வீதியின் நுகேகொட,கொஹுவல,ராஜகிரிய, புதிய நாடாளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.