இன்றைய தினம் (11) நாட்டின் எந்த பகுதியிலும் மின் தடை அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மின் தடை அமுலாக்கப்பட்டால் அவ்வாறு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளின் பட்டியலை இலங்கை மின்சார சபை (CEB) நேற்றைய தினம் வெளியிட்டிருந்தது.