நான்கு கட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் இன்று மின் துண்டிப்பு அமுல்!

Date:

நான்கு கட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் இன்று (24) 1 மணித்தியால மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம் இயங்காமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கமைய, பின்வரும் நான்கு கட்டங்களின் கீழ் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

குழு (ஏ)-பி.ப 5.30 முதல் 6.30 வரை

குழு (பி) – பி.ப 6.30 முதல் 7.30 வரை

குழு (சி)பி.ப 7.30 முதல் 8.30 வரை

குழு (டி)-பி.ப 8.30 முதல் 9.30 வரை

எனினும் இது தொடர்பாக இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...