Lady R – ரினூஷா நெளஷாத்திற்கு உலகளாவிய தமிழ் பெண் ஆளுமை விருது!

Date:

கனடா நாட்டின் “ விழித்தெழு பெண்ணே” சர்வதேச மகளிர் அமைப்பு நடாத்திய உலகளாவிய தமிழ் பெண் ஆளுமைகளின் விருது விழா கடந்த சனிக்கிழமை(22) Global Tower Lounge Hall இல் நடைபெற்றது.

இந்த விழாவில் முஸ்லிம் பெண் ஆளுமை, CGC Talk Shop நிகழ்சி தொகுப்பாளர் ரினோஸா நெளஷாத்திற்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

21 ஆம் நூற்றாண்டின் தூணாக கருதப்படும் ஊடகத்துறையில் பெண்களின் பிரவேசம் குறைவு என்ற போதிலும் இந்த நாட்டின் அனைத்து இன பிரச்சினைகளையும் தன்னுடைய ஊடக பலத்தை பயன்படுத்தி வெளிக்கொண்டு வரும் பெண் ஊடக ஆளுமையாக இவர் கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

UTV இன் மூலம் ஊடகத்துறைக்கு அறிமுகமாகி பெண் ஆளுமை விருது பெரும் அளவுக்கு பிரபல்யம் பெற்ற ஊடகத்துறை பெண்மணியாக வளர்ந்துள்ள சகோதரி ரினூஷா நெளஷாத் அவர்களுக்கு எமது Newsnow செய்திப் பிரிவின் வாழ்த்துக்கள்.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...