ஆப்கானிஸ்தானில் பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3,000 ஆயிரம் லீட்டர் மதுவை தாலிபான்கள் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் வரையரையுடன் கூடிய விடயங்களை அமுல்படுத்தி வருகின்றனர்.இந் நிலையில் பல இடங்களில் நடத்திய தீவிர சோதனைகளில் ஆறு பீப்பாய்களில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் லீட்டர் மதுவை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை கண்டறிந்த தாலிபான்கள் கால்வாயில் ஊற்றி அழித்துள்ளதுடன் இதனுடன் தொடர்புடைய 3 பேரைக் கைது செய்துள்ளனர்.
காணொளி: https://twitter.com/GDI1415/status/1477305279171682307?s=08