மெக்சிகோவில் 3 பேருக்கு புதிய வைரஸான “புளோரோனா “தொற்று உறுதி!

Date:

மெக்சிகோவில் 3 பேருக்கு புதிய வைரஸான புளோரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொவிட் வைரசுடன், இன்புளுயன்சா எனப்படும் குளிர் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் இணைந்து, ‘புளோரோனா என்ற புதிய வைரஸ் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உலகில் முதன் முறையாக இஸ்ரேல் நாட்டில் கர்ப்பிணி ஒருவருக்கு ‘புளோரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மெக்சிகோவில் நயாரிட் மற்றும் ஜலிஸ்கோ மாகாணங்களில் இளம்பெண் உட்பட 3 பேருக்கு ‘புளோரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்தி மூலம்: https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://time.news/mexico-confirms-fluorona-virus-infection-in-3-new-people-health-ministry/&ved=2ahUKEwiU0dCOyqn1AhUmUGwGHbP1DFAQFnoECAwQAQ&usg=AOvVaw2c9CjFNc1aTdlyeBCaj7fu

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...