அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியின் போது அவிஷ்க பெர்னாண்டோவுக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக எதிர்வரும் சில மாதங்களுக்கு அவர் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவான் துஷாரவும் உபாதைக்குள்ளாகியுள்ள நிலையில்,வனிந்து ஹசரங்கவிற்கும் கொவிட் என்பது உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.