நாளை நாடு பூராகவும் சுழற்சி முறையிலான ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்!

Date:

நாளை நாடு பூராகவும் சுழற்சி முறையிலான ஒரு மணித்தியால மின் வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.போதியளவிலான மின் உற்பத்தி இல்லாததால் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலான காலப்பகுதியில் தென் மாகாணம் தவிர்த்த ஏனைய மாகாணங்களில் ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.மேலும், தென் மாகாணத்தில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரையிலான காலப்பகுதியில் 3 மணித்தியால மின் வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...