பயங்கரவாதத் தடைச் சட்டம்: தற்காலிக விதிகளின் திருத்தங்களுக்காக நாடாளுமன்றத்தில் தாக்கல்!

Date:

பயங்கரவாதத் தடைச் சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) வெளியுறவு அமைச்சரால் திருத்தங்களுக்காக நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேவையான குழுக்களை நியமித்துள்ளார் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தேவையான ஏற்பாடுகளை திருத்துமாறு குழுக்களின் அறிக்கைகளின்படி நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

சந்தேக நபர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பினை வழங்கும் விதியை அறிமுகப்படுத்துவது உட்பட பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பல மாற்றங்களை  முன்மொழிகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...