மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும் என்ற தலைப்பிலான விசேட வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (23) மாலை 4.15- 6.15 வரை முகநூல் மற்றும் யூடியூப் ஊடாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த விசேட செயலமர்வில் உலமாக்கள் கலந்து பயன்மாறு ஜம்மியா வேண்டிக் கொள்கின்றது.
பின்வரும் இணைப்பின் மூலம் பார்வையிடலாம்.
https://www.facebook.com/243971562468295/posts/1828554020676700/