சிரேஷ்ட ஊடகவியலாளர் கமல் லியனாராச்சி இன்று மாலை காலமானார்.
கமல் லியனாராச்சி இலங்கையின் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதித் தலைவராகப் பணியாற்றினார்.இவர் இதற்கு முன்னர் லக்பிம பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி மூலம்: (நியூஸ் வயர்)