இலங்கை மின்சார சபைக்கு இன்று மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில்,மதியம் 2:30 மணி முதல் 6:30 மணி வரை ஒரு மணி நேரமும், மாலை 6:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை 45 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.