இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி!

Date:

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் இந்திய வெற்றி பெற்றுள்ளது.அதனடிப்படையில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.இப் போட்டி மொஹாலியில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 300வது டெஸ்ட் போட்டி இதுவாகும்.இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலிக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....

ராஜிதவின் வழக்கு விசாரணை – மேலதிக சாட்சியப் பதிவு நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல்...

ஏர்பஸ் ஒப்பந்த ஊழல்; நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட அறிவுறுத்தல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

சவூதி அரேபியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா நிறைவு!

சவூதி அரேபியாவின் தாயிஃப் (Taif) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டகப் பந்தய மைதானத்தில்,...