இலங்கையில் ட்ரான் பறக்க விடுவது தொடர்பில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய அறிவிப்பு

Date:

இலங்கை நாட்டின் அழகை ரசிப்பதற்காக சுற்றுலாப் பயணிகளால் கொண்டு வரப்படும் ஆளில்லா விமானங்களுக்கு (ட்ரான் கேமராக்களுக்கு) தற்போழுது ஆன்லைன் மூலம் அனுமதி வழங்குவதற்கான அமைப்புள்ளது.

அமைப்பிடம் இருந்து அனுமதியின்றி ஆளில்லா விமானத்தை பயன்படுத்துவது இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ட்ரான் கேமராக்களுக்கான அனுமதி பெற்றுக் கொண்டு  இயக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விண்ணப்பப் படிவத்தை  காணலாம் :
https://portal.caa.lk/drone/apply-now/report.php

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை...

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...