மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் 3 நாள் மக்கள் போராட்ட பேரணி சற்று முன்னர் ஆரம்பமானது.
பேருவளை நகரிலிருந்து ஆரம்பமாகி, செவ்வாய்க்கிழமை (19) கொழும்பை நோக்கிப் பேரணியாக செல்வார்கள்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே இந்த போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.