ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இதில் ஏராளமான பொதுமக்கள் நாட்டின் தேசியக்கொடியுடன் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள். மேலும் அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஏந்தியு வண்ணம் உள்ளனர்.