உடனடியாக அமலுக்கு வரும் வகையில், கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க பிரீமா நிறுவனம் அதன் விற்பனை முகவர்களுக்கு அறிவித்துள்ளது.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக பிரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.