அமைச்சர்கள் அனைவரும் தமது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் குறித்த அமைச்சுப்பதவிகளுக்கு புதிய அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்றுமுன் நியமனம் செய்துள்ளார்.
இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது…
நிதி அமைச்சர் – அலி சப்ரி.
கல்வி அமைச்சர் – தினேஷ் குணவர்தன.
வெளிவிவகார அமைச்சர் – பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.
நெடுஞ்சாலைகள் அமைச்சர் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ.