இலங்கையின் தேசிய கீதம் காலி முகத்திடலில் சற்று முன்னர் தமிழ் மொழியில் பாடப்பட்டது.
இந்த நடவடிக்கை நல்லிணக்க செயல்முறையை நோக்கிய ஒரு சிறந்த படியாக இருப்பதுடன் கொழும்பு காலி முகத்திடலில் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுகின்றது.
ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மக்கள் போராட்டம் இன்று 9 வது நாளாகவும் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.