சித்தாலேப நிறுவனர் டாக்டர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்! By: Newsnow Admin Date: April 2, 2022 Share FacebookTwitterPinterestWhatsApp சித்தாலேப நிறுவனர் டாக்டர் விக்டர் ஹெட்டிகொட காலமானார். அவர் இறக்கும்போது அவருக்கு 84 வயது. பிரபல சமூக சேவகராகவும் திகழ்ந்த விக்டர் ஹெட்டிகொட , அரசியலிலும் ஈடுபட்டுவந்தார். ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் அவர் போட்டியிட்டார். Previous article40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நாட்டை இன்று வந்தடைந்தத்து!Next article‘மக்கள் கஷ்டங்களை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது’ : இராஜினாமா கடிதத்தில் ரொஷான் ரணசிங்க! Popular இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு! கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை! இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்! ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல் மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள் More like thisRelated இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு! Admin - March 3, 2026 இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட... கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை! Admin - March 3, 2026 இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி... இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்! Admin - March 3, 2026 மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்... ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல் Admin - March 3, 2026 ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...