தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது அமைச்சு பதவிகளை அனுபவிக்கவே இ.தொ.கா, அரசாங்கத்தில் இருந்தது: சுமந்திரன்

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி நீக்கம் செய்யப்படுவார் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு தெரிந்த பின்னரே ஜீவன் தொண்டமான் ராஜபக்ச அரசில் இருந்து பிரிந்தார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோதும் அடக்கப்பட்ட போதும் அமைச்சர் பதவிகளை அனுபவிப்பதில் இ.தொ.கா. அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது என்றார்.

‘இந்தக் கட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ பலமாக இருந்திருந்தால் ஜீவன் தொண்டமான் இவ்வாறானதொரு முடிவை எடுத்திருப்பாரா என்பது எனக்கு சந்தேகம்.

சிலர் அரசியல் அதிகாரம் மற்றும் சலுகைகளுக்குப் பின்னால் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்’ என்றும் சுமந்திரன் கூறினார்.

Popular

More like this
Related

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களமானது அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை...

ஈரானின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர்..!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றைய தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில்...

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு...

ஈரான் ஜனாதிபதி பலி: உலகம் பாதுகாப்பானதாக மாறும்; அமெரிக்க அதிகாரியின் சர்ச்சைக் கருத்து!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்துவிட்டால், உலகம் பாதுகாப்பான மற்றும் சிறந்த...