பாடசாலைகள் இன்று ஆரம்பம்

Date:

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த நிலையில், முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (20) ஆரம்பமாகியுள்ளன.

எதிர்வரும் 31ஆம் திகதி வரை குறித்த கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன. இந்த வருடத்திற்கான இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகின.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக கடந்த 3ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...