மேலும் அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!

Date:

மேலும் அமைச்சரவை அமைச்சர்கள் 10 பேர் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

மஹிந்த அமரவீர – விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சர்
பந்துல குணவர்தன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
பந்துல குணவர்தன – வெகுஜன ஊடக அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்ல – நீர் வழங்கல் அமைச்சர்
ரமேஷ் பத்திரன – கைத்தொழில் அமைச்சர்
ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசன அமைச்சர்
ரொஷான் ரணசிங்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
நசீர் அகமது – சுற்றுச்சூழல் அமைச்சர்
விதுர விக்கிரமநாயக்க – பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்.

புதிய அமைச்சரவை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 25 உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான பணமோசடி...

மௌலவி என்பதற்காக மட்டும் ஒருவரை பின்தொடர்வது ஆபத்தானது; ஈஸ்டர் ஞாயிறு தீர்ப்பு தரும் பாடங்களில் ஒன்று.

2019 Easter Attack தொடர்பான வழக்கில் நேற்று குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் முக்கியமான...

முன்னாள் பிரதமர் நஜ்புத்தீன் எர்பகான் நினைவாக சிறப்பு வெள்ளி நாணயம்: துருக்கி நிதி அமைச்சகம் வெளியீடு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும், நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவருமான...

3 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி!

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதன்படி,...