நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் மே 12 ஆம் திகதி காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பதவாகியுள்ளன.
இச்சம்பவங்கள் காரணமாக திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் வியாழக்கிழமை (12) காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.