‘கம்பளை ஆண்டியாகடவத்தை’ நூல் வெளியீட்டு நிகழ்வு

Date:

‘கம்பளை ஆண்டியாகடவத்தை, ஓர் ஆற்றல்ககரை கிராமத்தின் வரலாறு’ எனும் புத்தக வெளியீடு இன்றையதினம் கம்பளையில் ஆண்டியா கடவத்தை அப்ரார் ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு ரியாஸ் மொஹமட் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, பெருநாள் பிரசங்கத்தின் பிறகு இந்த நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.

குறித்த விழாவின் போது பிரதம அதிதியாக கொழும்பு ரிஸானா ஜேம்ஸ் மற்றும் ஜீவல்ரி நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ். ஜே. எம். இம்தியாஸ், நூல் அறிமுகத்திற்காக கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி என். கபூர்தீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், இன்னும் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்ததுடன் ‘சமூக அபிவிருத்தி மற்றும் ஆய்வுகளுக்கான மையத்தின் உறுப்பினர்களது சுமார் மூன்று வருடகால கடும் முயற்சியின் விளைவாக இந்நூல் இன்று வெற்றிகரமாக வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...