கட்டார் எரிசக்தி அமைச்சரை சந்தித்தார் காஞ்சன விஜயசேகர!

Date:

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று கட்டார் நாட்டு எரிபொருள் துறை அமைச்சரை இன்று (28) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் கட்டார் எரிசக்தி அமைச்சர் சாத் ஷெரிதா அல் காபி ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

அல் காபி இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர கட்டார் எரிசக்தி அமைச்சு மற்றும் கட்டார் அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் இலங்கைக்கான பெற்றோலியப் பொருட்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...