தனியார் பஸ் உரிமையாளர்கள் போக்குவரத்து அமைச்சரிடம் முறைப்பாடு!

Date:

தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இன்று (28) முறைப்பாடு செய்துள்ளனர்.

போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ​​தனியார் பேரூந்துகளுக்கு தொடர்ச்சியாக எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறையொன்றை வகுக்குமாறு பேருந்து உரிமையாளர்கள் போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...