நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டுமே இயங்கும் என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, நாட்டில் எரிபொருள் குறைவாகவோ கிடைப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.