அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் நாளை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்று பாடசாலைகள் மூடப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை அத்தியாவசிய தேசைவகள் தவிர்நத மற்றைய அரச நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கும் நடைமுறை நாளை முதல் அமுலாகவுள்ளது.
இது தொடர்பான சுற்றுநிருபம் இன்று வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.