நாளை (22) மற்றும் வியாழன் (23) ஆகிய நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் முப்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் கோரிக்கையை அடுத்து நாளைய மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நிலவும் மின்வெட்டு காரணமாக அதன் நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வருந்துகிறது.