புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் சிபாரிசு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மாத்திரமே குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய புத்தகங்களை இறக்குமதி செய்வதற்கான புதிய நிபந்தனைகள் பின்வருமாறு,