லங்கா ஐ.ஓ.சி,டோக்கன் முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்கும்!

Date:

லங்கா- ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அத்தியாவசியமற்ற சேவை வாகனங்களுக்கான எரிபொருளை தொடர்ந்து விநியோகிக்கும் என அதன் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், குறித்த எரிபொருள் நிலையங்கள், டோக்கன் முறைமையின் மூலம் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் கிடைக்கப்பெற்றதும், எரிபொருளைப் பெற விரும்பும் வாடிக்கையாளரை இராணுவம் தொலைபேசியில் அழைப்பார்கள்.

எனவே வாடிக்கையாளர் முதலில் டோக்கனைப் பெற வேண்டும். டோக்கன் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

இதற்கிடையில், ‘அத்தியாவசியம்’ என்று அழைக்கப்படும் சேவைகளுக்கு மட்டுமே எரிபொருளை விநியோகிப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...