வீட்டுத்தோட்டச் செய்கையில் பூச்சிகள், பீடைகள் மற்றும் நோய்க் கட்டுப்பாடு தொடர்பான தேசிய ஷூரா சபையின் உணவுப் பாதுகாப்புத் திட்டம்!

Date:

பூச்சிகள், பீடைகள், வன விலங்குகள் மற்றும் நோய்களால் நாம் ஆசையோடு வளர்க்கும் பயிர்கள் பாதிக்கப்படுவதென்பது வீட்டுத்தோட்டம் செய்கையில் ஈடுபட்டுள்ள பலரும் எதிர்நோக்கும் பிரச்சினையாகும்.

இவற்றிலிருந்து எமது பயிர்களைப் பாதுகாத்து சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள எளிய முறையில், வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளக்கூடிய பல சிகிச்சை முறைகள் உள்ளன.

அது பற்றிய விளக்கங்களை வழங்குவதற்கும் உங்கள் தோட்டத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடுவதற்குமான நிகழ்ச்சியொன்றை தேசிய ஷூரா சபையின் உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஏற்பாடு செய்துள்ளது.

Zoom/Facebook Live வழியாக இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

வளவாளர்: ஆர்.எம் ரிஷாபி (விவசாய ஆலோசகர், புத்தளம்)

காலம்: வியாழக்கிழமை 30/06/2022.

நேரம்: இரவு 8.15 மணி.

இலகு வழிமுறைகள் மூலம் உங்கள் பயிர்களை பாதுகாத்து சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிரோம்.

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/86592528584?pwd=tKecqhemg7zs79cIH-RUMO5Qy_FCWZ.1

Meeting ID: 865 9252 8584
Passcode: 12

Facebook Live Via: https://www.facebook.com/NSC2022

 

Popular

More like this
Related

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...