கோட்டையை நோக்கி பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்ட பேரணி !

Date:

பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணியானது தற்போது கொம்பனித்தெரு பகுதியை கடந்து கோட்டையை நோக்கி பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி மாணவர்கள் இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த பேரணியானது கொழும்பு நகர மண்டபத்தில் இருந்து ஆரம்பமாகியதுடன், சிறிதளவு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

வடமத்திய மாகாண பாடசாலை அதிபர்களுக்கான தேசிய ஷூரா சபையின் திறன் விருத்தி நிகழ்ச்சி

வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர்களுக்கான திறன் விருத்தி நிகழ்ச்சியை தேசிய ஷூரா  செப்டம்பர் 30 ஆம் திகதி அனுராதபுரம் CTC வரவேற்பு மண்டபத்தில் நடாத்தியது. கல்வி அமைச்சின் புதிய கல்விச் சீர்திருத்தங்களுடன் தொடர்புடைய விடயங்களை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான பாடசாலை நிர்வாகத்தின் திறனை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். பாடசாலை அடிப்படையிலான ஆசிரியர் தொழில்சார் மேம்பாட்டை சிறப்பாக நடைமுறைப்படுத்துதல்,...

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டிய சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக ஈட்டப்பட்ட 44.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை...

முஸ்லிம்கள் போன்று போலி அடையாளத்துடன் மத வெறுப்பைப் பரப்பிய 21 வயது இளைஞன் கைது!

இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே...

காசா போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 263 ஆக உயர்ந்தது.

காசா பகுதியில் 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில்,...