பாராளுமன்றத்தில் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை: சபாநாயகர்

Date:

பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

சிற்றுண்டிச்சாலையில் குறைந்தபட்ச விலையில் உணவுப் பார்சல் வழங்க 50 பாராளுமன்ற  உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைய இந்த விடயம் குறித்து அவைக் குழுவில் முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் கூறினார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...