ஆசியா இன்று கட்சித் தலைவர்களின் கூட்டம்! T By Tharshika Selvachandren Published June 7, 2022 at 12:05 pm Shareon WhatsApp Copy link Share 0 likes – tap to like 1 min read A− A+ பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் இன்று (07) பிற்பகல் 2.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. பாராளுமன்றத்தின் பல விடயங்கள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். அடுத்து படிக்க புத்தளத்தின் தமிழ் மொழி மூல முதலாவது முன்பள்ளி IFMஇன் விளையாட்டு விழா:பாராளுமன்ற உறுப்பினர் பைசல் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பங்கேற்புJan 1, 2025 2024 ஜனாதிபதி தேர்தல்;நாளாந்தம் அதிகரிக்கும் முறைப்பாடுகள்Aug 31, 2024 ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு கடமைகளை ஆரம்பித்ததுAug 29, 2024 இலங்கையின் முதலாவது இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையம் ‘சொபாதனவி’ திறந்து வைப்புAug 28, 2024