பேருந்து கட்டணம் 30 வீதத்தால் அதிகரிப்பு: குறைந்தபட்ச கட்டணம் ரூ. 40

Date:

குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை ரூ. 40 ஆகவும், மற்ற பேருந்து கட்டணங்களை 30வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண அதிகரிப்பு அடுத்த மாதம் ஜுலை 1ஆம் திகதி முதல் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை  பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று (செவ்வாய்கிழமை) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

கலந்துரையாடலில் பேருந்து தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து பொறுப்பு வாய்ந்த பிரிவினருக்கும்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...