கொழும்பு கோட்டையிலிருந்து சட்டத்தரணிகள் குழுவொன்று எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போராட்டத்தினால் குறித்த பகுதிகளில் தற்போது போக்குவரத்து தடைபட்டுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (01) கொழும்பு அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.
அடக்குமுறை அரசாங்கத்தை வெளியேற வற்புறுத்தி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் திரளான சட்டத்தரணிகள் கலந்து கொண்டதுடன், நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள நடைபாதையில் அமர்ந்து பல்வேறு பதாகைகளை ஏந்தி அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
විරෝධතාවයේ යෙදුනු නීතිඥයින් ජනාධිපති මන්ධීරය දක්වා ගමන් ගනී #srilanka #lka #GotaGoHome2022 pic.twitter.com/27thG9N4M9
— Vikalpa (@vikalpavoices) July 1, 2022