கோதுமை மாவின் விலையேற்றத்தால் தின்பண்டங்களின் விலை அதிகரிப்பு!

Date:

கோதுமை மாவின் விலை உயர்வினால் பிஸ்கட் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், கோதுமை மாவின் விலை அதிகமாக உள்ளதால், அவர்களின் பொருட்கள் தயாரிக்க அதிக செலவாகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இனிப்புகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 77 முதல் ரூ. 290க்கு 277 ஆகவும், ஒரு கிலோ சீனியின் விலை ரூ. 114 முதல் ரூ. 320  ஆகவும், ஒரு கிலோ  மரக்கறி எண்ணெய் விலை ரூ. 475 முதல் ரூ. 1400 ஆல் அதிகரித்துள்ளது. அதனால் தான்  பிஸ்கட் விலை 171 சதவீதம் உயர்ந்துள்ளது.

இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம், தங்களின் உற்பத்திப் பொருட்களின் விலைகள் விகிதாச்சாரப்படி உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...