மறைந்த ஏ.எச்.எம். அஸ்வரின் 5ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று!

Date:

மறைந்த  அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வரின் 5 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (31) புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு 08 , எல்விட்டிகல மாவத்தையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப இளைஞர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இலங்கைக்கான பாலஸ்தீன தூதர் சுஹைர் முகமது ஹம்தல்லாஹ் செய்த் கலந்துகொள்வார்.

கௌரவ விருந்தினராக கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர், அல்ஹாஜ் எம்.டி.எம்.இக்பால் கலந்துகொள்வதோடு, சிறப்பு பேச்சாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...

மிருகக்காட்சிசாலைகள் மற்றும் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன!

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல தேசியப் பூங்காக்களை மீண்டும்...

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம் வழங்கி வைப்பு!

டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும்...

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...