விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Date:

நெல்லைக் கொள்வனவு செய்வதில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நிதிப் பற்றாக்குறை கிடையாது என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களில் இவ்வாறான பிரச்சினை இருந்து வந்தது. தற்போது அவை தீர்க்கப்பட்டுள்ளன.

ஆகக்கூடிய விலைக்கு விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் ஆற்றல் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு உண்டு என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...