ஆசிரியர்களின் ஆடைகள் தொடர்பில் ஜோசப் ஸ்டாலினின் கோரிக்கை!

Date:

பெண் ஆசிரியைகளுக்கு வசதியான ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கல்விச் செயலாளரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கு அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் உரிய ஆடைகளை அணிந்து பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பெண் ஆசிரியர்களுக்கும் அவ்வாறான நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்   ஜோசப் ஸ்டாலின், கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...