இலங்கை மலாய்க்காரர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? என்ற தலைப்பில் சுவாரஸ்யமான அமர்வு சூம் தொழில்நுட்பம் ஊடாக எதிர்வரும் ஞாயற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வு IIMU & REHGSOC மலேசியாவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் கீழே தரப்பட்டுள்ளது.
Join Zoom Meeting
https://iium.zoom.us/j/92830070245…
Meeting ID: 928 3007 0245
Passcode: 767457