இதன்போது அவர் பேசுகையில்,
ஜி ஜிங்பிங் தனக்கு என்ன வேண்டும் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளார். ஆனால், அதை செயல்படுத்தினால் பல பிரச்சனைகள் ஏற்படும். அதை நாம் எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம்.
ரஷ்யாவில் நிலவும் சூழலை நாம் எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம். மேலும் எனது எண்ணப்படி, உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் தான்.
அந்நாட்டில் தான் அணு ஆயுதங்கள் எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லாமல் உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்.