அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒன்றிணைந்த ஆர்ப்பாட்ட பேரணி சற்று முன் ஆரம்பிக்கப்பட்டது.
மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு எதிராக இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்கப் படையின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.