மீனவ சமூகத்தினருக்கான ஓய்வூதியத் திட்டத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையானது ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.